நித்திய பூஜை விபரம்
மணி விபரம் | காலை |
---|---|
06.00 AM | கோ பூஜை மற்றும் நடை திறப்பு. |
07.00 AM | (பூஜை) அபிஷேக ஆராதனை பூஜை மற்றும் பிரசாதம் வழங்குதல். |
12.00 PM | உச்சிகால பூஜை பிரசாதம் வழங்குதல். |
12.15 PM | நடை சாத்துதல். |
மணி விபரம் | மாலை |
---|---|
04.30 PM | நடைதிறப்பு. |
06.30 PM | Sandhya Kala Pooja பூஜை பிரசாதம் வழங்குதல். |
08.30 PM | பள்ளியறை பூஜை. |
09.00 PM | நடை சாத்துதல். |
கோ வழிபாடு
கட்டளை
- நித்திய பூஜை அபிஷேக & அலங்காரப் பிரசாதம் கட்டளை - Rs.101
- நித்திய நட்சத்திர அர்ச்சனை கட்டளை - Rs.25
- நித்திய கோசாலை பசுமடம் பூஜை & பராமரிப்பு கட்டளை Rs.25
- யாக வேள்வி நட்சத்திர அர்ச்சனை கட்டளை - Rs.51
- யாக வேள்வி கட்டளை Rs.101