திருவிழா தை மாதம் - பொங்கல் கரும்பு பந்தல் ஊஞ்சல் உற்சவ விழா. மாசி மாதம் - சிவனுக்கு அன்ன அபிஷேகம் . பங்குனி மாதம் - பூப்புனித நீராடு விழா. சித்திரை மாதம் - திருக்கல்யாணம். ஆடி மாதம் - 18ம் பெருக்கு வளைகாப்பு திருவிழா. ஆவணி மாதம் அவிட்டம் - குரு பூஜை விழா - அடியார்கள் பூஜை விழா. புரட்டாசி மாதம் - நவராத்திரி உற்சவ விழா. கார்த்திகை மாதம் - சொக்கப்பன் ஜோதி ஏற்றுதல். மார்கழி மாதம் முழுவதும் தனுர்மாத அதிகாலை பூஜைகள்