திட்டம் மற்றும் முகப்பு படம்

சுவாமி விக்கிரங்களின் விலை விபரம்

சுவாமி உயரம் தனது பீடம் சேர்த்து
கணபதி உயரம்3'3" (மூஷிகம்)ரூ.87,500.00
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன்4'3"ரூ.2,00,000.00
பாலமுருகன் உயரம்3'0"ரூ.55,000.00
சிவன் உயரம்4'0" ( நந்தி )11/2'ரூ.1,76,000.00
தெட்சினாமூர்த்தி மரம் உள்பட4'3"ரூ.1,45,000.00
ஆஞ்சநேயர் ( அஞ்சலி அஸ்தம் )3'3"ரூ.50,000.00
மாரியம்மன் (சிம்ம வாகனத்தில்)3'3"ரூ.85,000.00
பத்திரகாளியம்மன்6 அடிரூ.85,000.00
மகாலட்சுமி(தாமரையில் அமர்ந்தது)3'0"ரூ.90,000.00
சரஸ்வதி (தாமரையில் அமர்ந்தது)3'0"ரூ.90,000.00
விஷ்ணு துர்க்கை3'3"ரூ.60,000.00
நவக்கிரக செட் உயரம்1'6"ரூ.1,15,000.00
ஸ்ரீவராகி அம்மன்6 அடிரூ.1,25,000.00
மொத்தம்ரூ.13,63,500.00

திட்டம்

ஆயாதிக்குப் பொருந்திய நிலையில் கல் திருப்பணி செய்ய விபரம்
கோறடு மட்டம் முடிய4 வரிகள்
அதிஸ்டான மட்டம் முடிய4 வரிகள்
கால்பிரவாய் மட்டம் முடிய4 வரிகள்
ப்ரஸ்தர மட்டம் முடிய4 வரிகள்
இடம்பெறும் மொத்த வரிகள்16 வரிகள்
ஒரு வரியின் நீளம்40 அடிகள்
ஆக 16 * 40 =640 அடிகள் தேவை
ஒரு அடிக்கு ரூ.2000 வீதம்640 * 2000
=ரூ.12,80,000/-
உள் வரி இடம்பெறும் வரிகள்8
ஒரு வரியின் நீளம் =28 அடிகள்
ஆக 28 * 8 =224 அடிகள்
ஒரு அடிக்கு 1500 * 224 =ரூ.3,36,000
சேர்மானக் கூலி = ரூ.1,00,000
லாரி வாடகை 5 ட்ரிப் =ரூ.40,000
ஆகத் தேவையான தொகை =ரூ.17,56,000 /-