தொண்டு விபரம் ஏழை எளியவர்களுக்கு முதியவர்களுக்கு குழந்தைகளுக்கு பக்தர்களுக்கு - அன்னதானம் பௌர்ணமி மற்றும் விழாக்கள் நாட்களில் வழங்குதல். ஆதரவற்ற குழந்தைகளுக்கு மற்றும் முதியோருக்கு உடை , உணவு மற்றும் ஊன்றுகோள் (கைகம்பு) வழங்குதல். மே மாதம் குழந்தைகளுக்கு பள்ளிச்சீருடை மற்றும் நோட்டு புத்தகம் வழங்குதல். .